திமுக அரசு மற்றும் மத்திய அரசின் நிதி பிரச்சனைகள்: அண்ணாமலை பேட்டி 🗣️
மத்திய அரசின் சாதனைகளை விளக்க முடியாமல் திமுக அரசு மக்களை குழப்புகிறது. முதலமைச்சர் சொல்கிறார், மத்திய அரசு நிதி வழங்கவில்லை; மாநில அரசு தான் அதிகம் கொடுக்கிறது. முழுமையான விவரங்களை இங்கே அறியுங்கள்!
Asianet News Tamil
3.2K views • Jun 17, 2025
About this video
எந்த நிதியும் மத்திய அரசினுடையது இல்லை , மாநில அரசு நங்கள் தான் அதிகமாக கொடுக்கிறோம் என்று முதலமைச்சர் சொல்லிக்கொண்டிருக்கிறார் . மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் சேரும்பொழுது பெரும்பாலான திட்டங்களில் மாநில அரசு 60%-மும் மத்திய அரசு 40%-மும் இருக்கிறது . நிறைய திட்டங்கள் ஐம்பது ஐம்பது சதவீதங்கள் இருக்கிறது . நிறைய திட்டங்கள் மத்திய அரசு மட்டுமே 100% இருக்கிறது . எல்லாம் இணைந்து இருக்க வேண்டும் என்று சொல்லுகிற முதலமைச்சர் ஏன் மத்திய அரசினுடைய 100% திட்டங்களை சொல்லாமல் இருக்கிறார்கள் . இதை பற்றி பேசாமல் ...ஒரு நான்கு ஐந்து திட்டங்களை மட்டும் எடுத்து ..மத்திய அரசு கொஞ்சம் கொடுக்கிறார்கள் . நாங்கள் நிறைய கொடுக்கிறோம் என்று ஏன் இதில் அரசியல் செய்ய முதலமைச்சர் விரும்புகின்றார் என்று நாங்கள் கேட்கிறோம் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பேட்டி .

#annamalaispeech #annamalaibestspeech #cmstalin #dmkvsbjp #pmmodinews #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Video Information
Views
3.2K
Duration
3:15
Published
Jun 17, 2025
User Reviews
3.8
(3) Related Trending Topics
LIVE TRENDSRelated trending topics. Click any trend to explore more videos.
No specific trending topics match this video yet.
Explore All Trends