Budget 2024: மத்திய அரசு 6000 ரூபாய் உதவி மற்றும் 1 கோடி இளைஞர்களுக்கு இன்டர்ஷிப் வாய்ப்பு 🚀
நிதியமைச்சர் நிர்மலா சீதா அறிவிப்பு: அடுத்த 5 ஆண்டுகளில் 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு இன்டர்ஷிப் வாய்ப்பு, நிதி உதவிகளுடன்!
Oneindia Tamil
82.5K views • Jul 23, 2024
About this video
அடுத்த ஐந்தாண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 500 முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்கும் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த வாய்ப்பு ரூ. 5000 அல்லது ஒரு மாத இன்டர்ன்ஷிப் அலவன்ஸுடன் ரூ. 6000 ஒரு முறை உதவி தொகை வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

budget 2024 announcements | Union Budget 2024: Finance Minister Nirmala Sitharaman Announces Internship Scheme for 1 Crore Youth With

#Budget2024
#NirmalaSitaraman
#Salaried
~ED.71~HT.71~PR.54~
Video Information
Views
82.5K
Duration
3:01
Published
Jul 23, 2024
User Reviews
3.9
(16) Related Trending Topics
LIVE TRENDSRelated trending topics. Click any trend to explore more videos.
Trending Now