இந்தியாவின் பெயர் மாற்றம்: 'பாரத்' என மாற்றும் செலவுகள் மற்றும் அரசின் முயற்சிகள் 🇮🇳

இந்தியா என்ற பெயரை 'பாரத்' என மாற்ற மத்திய பாஜக அரசு எவ்வளவு செலவு ஆகும் என்பதை விளக்குகிறது. நாடாளுமன்றத்தில் நடந்த முக்கிய விவாதங்கள் மற்றும் திட்டங்கள் பற்றி அறியவும்.

இந்தியாவின் பெயர் மாற்றம்: 'பாரத்' என மாற்றும் செலவுகள் மற்றும் அரசின் முயற்சிகள் 🇮🇳
Oneindia Tamil
20.6K views • Sep 6, 2023
இந்தியாவின் பெயர் மாற்றம்: 'பாரத்' என மாற்றும் செலவுகள் மற்றும் அரசின் முயற்சிகள் 🇮🇳

About this video

'இந்தியா' என்பதை 'பாரத்' என மாற்ற மத்திய பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் இதுகுறித்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை இந்தியா 'பாரத்' என பெயர் மாறினால், இதற்கு எவ்வளவு செலவாகும் என்ற தகவல் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

An estimated cost of Rs 14,304 crore to rename India to Bharat, as per Darren Olivier's formula. This amount is spent by central government on its food security scheme that feeds 80 crore Indians every month.

#Bharat
#IndiaNameChange
#IndiaVSBharat
#IndiaName
~PR.54~ED.71~HT.74~

Video Information

Views

20.6K

Duration

6:42

Published

Sep 6, 2023

User Reviews

3.8
(4)
Rate:

Related Trending Topics

LIVE TRENDS

Related trending topics. Click any trend to explore more videos.