ஓட்டு போட சிறப்பு பஸ்கள்!
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, வாக்காளர்கள் ஓட்டு போட சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து தினமும் இயக்க...

Dinamalar
18.7K views • Apr 16, 2026

About this video
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, வாக்காளர்கள் ஓட்டு போட சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் 2092 பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் சேர்த்து 5574 பஸ்கள் இயக்கப்படும். 21 முதல் 23ம் தேதி வரை 3 நாட்களுக்கு மொத்தம் 10,663 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.# #TamilNaduTransport #TNSTC #Chennai #Election2026 #SpecialBuses #PublicTransport #BreakingNews #TamilNadu #TrendingNow #dinamalar

Tags and Topics
Browse our collection to discover more content in these categories.
Video Information
Views
18.7K
Likes
95
Duration
0:23
Published
Apr 16, 2026
User Reviews
4.1
(3) Related Trending Topics
LIVE TRENDSRelated trending topics. Click any trend to explore more videos.