தியாகராஜன் குமாரராஜா: திரைப்படம், படைப்புகள் மற்றும் சிறப்பு பேச்சு | அவையம் வாசிப்பு வட்டம் - பகுதி 2 🎬
இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவுடன் திரைப்படம், படைப்புகள் மற்றும் அவரது சிறந்த அனுபவங்களை பற்றி விரிவாக அறியுங்கள். அவையம் வாசிப்பு வட்டத்தின் பகுதி 2!

Thisai Book Store
139.4K views • Mar 17, 2024

About this video
இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவுடன் திரைப்படம், படைப்பு மற்றும் பிற | அவையம் வாசிப்பு வட்டம் | பகுதி - 2
#thiagarajankumararaja | #superdeluxe | #aranyakandam | #Thisai
பிப்ரவரி 11, 2024 ஞாயிறு மாலை 6 மணி அன்று, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா அவர்களும் தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் திரைப்படம், படைப்பு மற்றும் பிற - ஓர் உரையாடல் எனும் தலைப்பில் வாசகர்களுடன் உரையாடினார்கள். பரந்துபட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் நடந்த நீண்ட உரையாடலின் பகுதி இரண்டிற்கான காணொளி உங்கள் பார்வைக்கு.

Tags and Topics
Browse our collection to discover more content in these categories.
Video Information
Views
139.4K
Likes
3.3K
Duration
01:11:18
Published
Mar 17, 2024
User Reviews
4.7
(27) Related Trending Topics
LIVE TRENDSRelated trending topics. Click any trend to explore more videos.