சீர்காழி கோவிந்தராஜனுக்கும் டிஎம்எஸ்ஸைப் போல சிறப்பு பாராட்டு வேண்டுகோள் 🎭
கும்பகோணத்தைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் காத்தாடி ராமமூர்த்தி, மேடை நாடகத்தில் தனி இடம் பெற்றவராக, சீர்காழி கோவிந்தராஜனுக்கும் அதே வகையில் சிறப்பு பாராட்டுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை.
kamadenudigital
4.2K views • Apr 8, 2023
About this video
கும்பகோணத்தைச் சேர்ந்த சுந்தரேச அய்யரின் மகன் காத்தாடி ராமமூர்த்தி. நகைச்சுவை நடிகரான இவர், மேடை நாடக உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். இவரது கலைச்சேவையை மெச்சி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. சினிமாவிலும் நகைச்சுவை நடிகராக தடம்பதித்து வருகிறார் காத்தாடி.

காமதேனு யுடியூப் சேனலுக்காக அவர் அளித்திருக்கும் இந்தப் பேட்டியில், தனது இளமைக்கால நண்பரான சோவுடன் சேர்ந்து செய்த குறும்புகள், நாடகத்துக்கும் சினிமாவுக்கும் உள்ள வேறுபாடு, நாடக உலகம் முற்பட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமானதா?, மேடை நாடகத்தை மேம்படுத்த அரசு என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

#காமதேனு #Kamadenu #KamadenuTamil #காமதேனுதமிழ்

Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/
Video Information
Views
4.2K
Duration
27:48
Published
Apr 8, 2023
User Reviews
3.8
(4) Related Trending Topics
LIVE TRENDSRelated trending topics. Click any trend to explore more videos.