தமிழ் விடுகதைகள் பகுதி 21 - ​ NICE RIDDLES WITH ANSWERS @kanaakids #விடுகதைகள் #smartquiz

amil vidukadhaigal Part 21 | 30 விடுகதைகள் Tamil riddles with Loading timer.... Tamil Riddles, Vidukathai in tamil with answers தமிழ் விடுகதை தொகுப்பு | an...

kanaa kids826.0K views11:57

🔥 Related Trending Topics

LIVE TRENDS

This video may be related to current global trending topics. Click any trend to explore more videos about what's hot right now!

THIS VIDEO IS TRENDING!

This video is currently trending in Thailand under the topic 'สภาพอากาศ'.

About this video

amil vidukadhaigal Part 21 | 30 விடுகதைகள் Tamil riddles with Loading timer.... Tamil Riddles, Vidukathai in tamil with answers தமிழ் விடுகதை தொகுப்பு | and pictures |விடுகதைகள் மற்றும் விடைகள்...tamil riddles...BRAINY QUESTIONS...SMART TAMIL QUESTIONS... 1. நான் இறப்பதற்கு முன் என் அம்மாவை முத்தமிடுகிறேன்.நான் யார்? 2. எனக்கு ஒற்றைக் கண் உள்ளது, ஆனால் என்னால் பார்க்க முடியாது. நான் என்ன?  3. எனக்கு 6 முகங்கள், 21 கண்கள், உள்ளன. ஆனால் என்னால் பார்க்கவே  முடியவில்லை. நான் என்ன?  4. நான் எப்போதும் ஓடுகிறேன், நடக்கவே மாட்டேன். நான் யார்? 5. நீங்கள் என்னை மீண்டும் பார்க்க மாட்டீர்கள். நான் யார்?  6. நான் இறக்கும் போது தான் படுக்கிறேன்..நான் யார்?  7. எதை நெருப்பில் எரிக்க முடியாது, தண்ணீரில் மூழ்கடிக்க முடியாது?  8.  என் கண்களில் உன் விரல்களை வைத்தால், நான் என் வாயைத் திறக்கிறேன் ... நான் யார்? 9.என்னிடம் கழுத்து உள்ளது...ஆனால் தலை இல்லை...நான் யார்?  10. என்னக்கு உயிர் இல்லை...ஆனால் நான் இறக்கிறான்..நான் யார்? 11. என்னால் பறக்க முடியும் ஆனால் எனக்கு இறக்கைகள் இல்லை. என்னால் அழ முடியும் ஆனால் எனக்கு கண்கள் இல்லை. நான் எங்கு சென்றாலும் இருள் என்னைப் பின்தொடர்கிறது. நான் யார்? 12. பெரும்பாலான நேரத்தை தரையில் செலவழிக்கிறது, ஆனால் அழுக்காகாது... அது என்ன? 13.  நான் அழுக்காக இருக்கும்போது வெள்ளையாகவும், சுத்தமாக இருக்கும் போது கறுப்பாகவும் இருக்கிறேன். நான் யார்?  14. பிடிக்கவே முடியாத கள்ளன் அவன் யார் ?  15. போட்டால் பொடியும் கருப்பு முட்டை . ?  16. மண்ணுக்குள்ளே மக்காத கயிறு. அது ?  17. மண்ணுக்குள்ளே மயிர்க்கோதி .அதுஎன்ன ?  18. வளைக்க முடியும் ஒடிக்க முடியாது .அது என்ன ? 19. வானத்துக்கும் பூமிக்கும் ஒரே கம்பி . அது என்ன ? 20. வீடில்லா நகரங்கள் நீரில்லா சமுத்திரங்கள் .அது என்ன ? 21. மளிகை கடையில் இருக்கும் ராணி .அது என்ன ? 22. பறிக்க பறிக்க பெரிதாகிறது அது என்ன ? 23. அந்தரத்தில் ஒரு தொட்டில் அதுஎன்ன ?  24. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது . அது என்ன? 25. அது ஓர் அழகு தேவதை ஆடும் ஓடும் தேவதை . அது என்ன ?  26. அதிர் புதிர் போட்ட பொன்னன் தாய்க்கு முதுகிலே 300 அடி . அது என்ன ?  27. அம்மா தந்த தட்டிலேயே தண்ணீர் ஊற்றினால் நிற்காது . அது என்ன ? 28. அலறி அலறி கூப்பிடுவான் அசந்தால் அடங்கி விடுவான்  .அவன் யார் ?  29. ஆட்டிவிட்டால் ஆடும் அந்தரத்திலே தொங்கும் . அது என்ன ?  30. ஆதவன் உதித்தால் மறைந்திடும் ஆயிரம் விளக்கை அணைத்திடும் .அது என்ன ?  Also watch ------------------ Tamil Riddles part-1 https://youtu.be/jSWf_AlbMoc Tamil Riddles part-2 https://youtu.be/7-dZjteP1bY Tamil Riddles part-3 https://youtu.be/tD7-rQ4A2yU Tamil Riddles part-4 https://youtu.be/a4SoDY7W4u8 Tamil Riddles part-20 https://youtu.be/8UxG1x3OlzA Subscribe kanaakids http://www.youtube.com/c/kanaakids?sub_confirmation=1 #riddles #tamilvidukathai #riddleswithanswers #30தமிழ்விடுகதைதொகுப்பு #VidukathaiInTamilWithAnswerAndPictures #PuthirPottiPoluthupokkuUlagam #30Vidukathaigal #RiddlesinTamil #VidukathaiInTamilWithAnswerAndPictures #சிறுவர்விடுகதைகள்​ #புதிர்கேள்விகளும்விடைகளும்​ #தமிழ்​ #விடுகதைகள்​ #புதிர்கள்​ #arivukalam #jumpstartyourbrain #quizquestions #riddleswithanswers #google

Video Information

Views
826.0K

Total views since publication

Likes
6.9K

User likes and reactions

Duration
11:57

Video length

Published
Jul 30, 2023

Release date

Quality
hd

Video definition