சங்ககாலம் - தமிழ் இலக்கிய வரலாறு பகுதி 1
சகல மாணவர்களுக்குமான தமிழ் மொழி கற்பித்தல் பாடப்பகுதியை அனைவருக்கும் பகிருங்கள் பயிற்சி Google Form இல் ஏனைய பகுதிகள் தொடர்ந்தேர்ச்சியாக பதிவிடப்படும் . ...
🔥 Related Trending Topics
LIVE TRENDSThis video may be related to current global trending topics. Click any trend to explore more videos about what's hot right now!
THIS VIDEO IS TRENDING!
This video is currently trending in Singapore under the topic 'itoto system 12'.
About this video
சகல மாணவர்களுக்குமான தமிழ் மொழி கற்பித்தல்
பாடப்பகுதியை அனைவருக்கும் பகிருங்கள்
பயிற்சி Google Form இல்
ஏனைய பகுதிகள் தொடர்ந்தேர்ச்சியாக பதிவிடப்படும் .
முதன்முறையாக கார்டூன் வடிவில் வடிவமைத்த எமது காணொளி மாணவர்களுடைய கற்றல் நடவடிக்கைகள் எப்போதும் பொழுதுபோக்கு விடயங்களோடும் விளையாட்டோடும் தொடர்புபட்டதாக காணப்படுவதுடன் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பிடித்தமான ஒரு வகையில் உருவாக்க நினைத்த எனது கற்பித்தல் வழிமுறையில் எல்லோரும் விரும்பி பார்க்கும் கார்ட்டூன் வடிவில் வடிவமைப்பது சிறந்த முறையென எண்ணி இவ்வாறு அமைத்துள்ளேன் இந்த வகையில் இனியும் அனைத்து வகுப்புகளுக்கும் செய்து கொடுக்க உத்தேசித்துள்ளேன்.
இவ்வாறான கற்பித்தல் முறை பிடித்தவர்கள் காமன் பகுதியில் குறிப்பிடவும் மாணவர்களுக்கு அதிகம் புரியாத பகுதி ஏதாவது இருப்பின் குறிப்பிடவும் நான் அதனை இன்னும் சுவாரஸ்யமான வகையில் அமைக்க முயற்சிக்கிறேன். #சங்ககாலம் #தமிழ்இலக்கியவரலாறு #தமிழ்காலங்கள் #அகரம்தினேஸ்
நன்றி.
ஒலிப்பதிவு திவ்யா
தினேஸ்குமார் (புப்புரெஸ்ஸ தமிழ் வித்தியாலயம் புப்புரெஸ்ஸ) கம்பளை
Share the course with everyone
The whole story of Silappathikaram, one of the great epics.
Originally designed in cartoon form, our video students' learning activities have always been associated with hobbies and games, and in my teaching style, which I thought would be a favorite of students and teachers, I have designed it to be the best way to create cartoons for all classes.
I will try to make it more interesting for those who like this teaching method to mention it in the common area and if there is anything in the area that the students do not understand much.
Thanks.
Dineshkumar (Pupuressa Tamil Vidyalaya Pupuressa) Gampola
agaram youtube channel link:- https://www.youtube.com/channel/UCm-5Uq3i6sN37Z_knIaV0EQ?view_as=subscriber
facebook link:- https://www.facebook.com/dhines.nivas
twiter:- https://twitter.com/Dhinanivas1
whatsapp Group link:- https://chat.whatsapp.com/FXNuG3eleTt5ZCYAEs9Abh
subscribe my channel:- https://www.youtube.com/channel/UCm-5Uq3i6sN37Z_knIaV0EQ?view_as=subscriber
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing
Tag
Video Information
Views
60.9K
Total views since publication
Likes
1.9K
User likes and reactions
Duration
11:22
Video length
Published
Jun 19, 2022
Release date
Quality
hd
Video definition
About the Channel
Tags and Topics
This video is tagged with the following topics. Click any tag to explore more related content and discover similar videos:
#sanga kalam #ilakkiya varalaru ##சங்ககாலம் #தமிழ்இலக்கியவரலாறு #தமிழ்காலங்கள் #அகரம்தினேஸ் #சங“ககாலம் #தமிழ் இலக்கிய வரலாறு #சோழர் காலம் #பல்லவர் காலம் #தமிழ் நாடு இலக்கிம“
Tags help categorize content and make it easier to find related videos. Browse our collection to discover more content in these categories.