10ம் வகுப்பு தமிழ் திருக்குறள் மனப்பாடப் பகுதி / 10th tamil thirukural #10thtamil #tnpsc #shorts
Hi students in this video, I am singing a song from 10th tamil unit 3 thirukkural memory poem. 10th tamil unit 3 has thirukkural lesson, in this lesson there...
🔥 Related Trending Topics
LIVE TRENDSThis video may be related to current global trending topics. Click any trend to explore more videos about what's hot right now!
THIS VIDEO IS TRENDING!
This video is currently trending in Turkey under the topic 'bursa deprem'.
About this video
Hi students in this video, I am singing a song from 10th tamil unit 3 thirukkural memory poem. 10th tamil unit 3 has thirukkural lesson, in this lesson there is 5 memory thirukural. I created that 5 thirukural into a small song. i hope you all like this 10th tamil thirukural song.
அன்புள்ள மாணவச் செல்வங்களே வணக்கம். பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 திருக்குறள் பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 5 திருக்குறள் நமக்கு மனப்பாடப் பகுதியாக உள்ளது. 10ம் வகுப்பு தமிழ் திருக்குறள் மனப்பாடப் பகுதியாக உள்ளதால் 5 திருக்குறளை ஒரு பாடல் வடிவில் பாடியுள்ளேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகின்றேன். பத்தாம் வகுப்பு திருக்குறள் மனப்பாடப் பகுதியில் முக்கியமானது இந்த இயல் 3. எப்பொருள் எத்தன்மைதாயினும் என தொடங்கும் திருக்குறள், பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே எனத் தொடங்கும் திருக்குறள், பண்என்னாம் பாடற்கியைபின்றேல் கண்என்னாம் எனத் தொடங்கும் திருக்குறள், அருமை உடைத்தென்ற சாவாமை வேண்டும் எனத் தொடங்கும் திருக்குறள், முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை எனத் தொடங்கும் திருக்குறள் என மொத்தம் ஐந்து திருக்குறள் பத்தாம் வகுப்பு மனப்பாடப் பகுதியாக உள்ளது. இவை இங்கு ஒரு பாடல் வடிவில் உள்ளது. இனி உங்களுக்கு 10ம் வகுப்பு தமிழ் இயல் 3ல் உள்ள திருக்குறள் மனப்பாடப் பகுதி எளிமையாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
10th tamil thirukural
பத்தாம் வகுப்பு தமிழ் திருக்குறள் மனப்பாடப் பகுதி
Video Information
Views
64.0K
Total views since publication
Likes
2.5K
User likes and reactions
Duration
0:52
Video length
Published
Jul 21, 2024
Release date
Quality
hd
Video definition
About the Channel
Tags and Topics
This video is tagged with the following topics. Click any tag to explore more related content and discover similar videos:
#10th tamil thirukkural unit 3 #10th tamil thirukkural iyal 3 #10ம் வகுப்பு தமிழ் இயல் 3 #10ம் வகுப்பு தமிழ் புத்தகம் #10th tamil important question answer #10th tamil 1st midterm question paper #10ம் வகுப்பு தமிழ் தேர்வு #thirukkural manapada padal 10thstd #திருக்குறள் மனப்பாடப் பகுதி தமிழ் #thirukkural kathaikal #thirukural manapada paguthi #tnpsc tamil #10th tamil unit 3 #yapporul yathanmai ayinum thirukural
Tags help categorize content and make it easier to find related videos. Browse our collection to discover more content in these categories.