Mithali's Food Preference Revealed on Instagram

இந்திய மகளிர் அணியின் கிரிக்கெட் கேப்டன் மித்தாலி ராஜுக்கு எந்த உணவு பொருள் பிடிக்கும் என்பது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள...

Mithali's Food Preference Revealed on Instagram - thumbnail
Oneindia Tamil
2 views
Jul 15, 2017 • 2:05
Mithali's Food Preference Revealed on Instagram

About this video

இந்திய மகளிர் அணியின் கிரிக்கெட் கேப்டன் மித்தாலி ராஜுக்கு எந்த உணவு பொருள் பிடிக்கும் என்பது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.மித்தாலி ராஜ் இந்த பெயரை கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க முடியாது. ஐசிசி பெண்கள் உலக கோப்பை 2017 போட்டியில் அபாரமாக விளையாடியதை யாராலும் மறுக்க முடியாது.இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சார்லெட் எட்வர்ட்ஸ், 5,992 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் இதுவரை முதலிடம் வகித்து வந்தார். தற்போது 181 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6,028 ரன்கள் குவித்ததன் மூலம் இந்த சாதனையை மித்தாலி ராஜ் முறியடித்துள்ளார். <br /> <br /> <br />Indian women's cricket ODI World record breaker Mithali Raj addicts to soan papdi. As she loves it very much, she couldn't share with anyone.

Video Information

Views
2

Total views since publication

Duration
2:05

Video length

Published
Jul 15, 2017

Release date

Related Trending Topics

LIVE TRENDS

Related trending topics. Click any trend to explore more videos.

TRENDING!

Trending in Thailand under 'สภาพอากาศ'.