Chandrayaan-3: இந்தியாவின் பிரம்மாண்ட நிலவியல் சாதனை 🚀 | லேண்டிங் வீடியோ மற்றும் விளக்கம்
இந்தியாவின் Chandrayaan-3 திட்டம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி உலக நாடுகளை பிரமிப்பில் வைத்துள்ளது. நந்தினி உடன் முழுமையான விளக்கத்தை காணுங்கள்!
Oneindia Tamil
32.4K views • Aug 23, 2023
About this video
Let Me Explain With Nandhini

சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் இன்று தரையிறங்கி உள்ளது. இந்திய விண்வெளி துறையில் மகத்தான சாதனையான இந்த தருணத்தில் ஒரே கல்லில் 2 மாங்காய் அடிப்பது போல் இந்தியா ஒரே நேரத்தில் 2 பெருமையான சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளது.

Chandrayaan 3's Vikram Lander landed on the Moon's South Pole today as scheduled. India has become the owner of 2 proud achievements at the same time like killing 2 birds with one stone in this moment of great achievement in Indian space industry.

#Chandrayaan3
#Chandrayaan3Landing
#Chandrayaan3MoonLanding
#ISRO

~PR.54~ED.70~CA.70~HT.70~
Video Information
Views
32.4K
Duration
2:18
Published
Aug 23, 2023
User Reviews
3.9
(6) Related Trending Topics
LIVE TRENDSRelated trending topics. Click any trend to explore more videos.
No specific trending topics match this video yet.
Explore All Trends