4 இந்தியாவின் 40 நாட்களில் 4 ஏவுகணை சோதனைகள்: காரணம் மற்றும் பின்னணி தமிழில் 🚀
கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவ அத்துமீறலால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, இந்தியா கடந்த 40 நாட்களில் 4 ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டது. இதன் பின்னணி மற்றும் விளக்கங்கள் இங்கே!
Oneindia Tamil
4.8K views • Oct 8, 2020
About this video
கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா கடந்த 40 நாள்களில் மட்டும் 4 ஏவுகணை சோதனைகளை செய்துள்ளது. இதெல்லாம் நம் நாட்டின் பாதுகாப்பு மேம்பாட்டிற்கு என்றாலும் இன்னொரு புறம் சீனாவுக்கும், அதன் கைப்பாவை பாகிஸ்தானிற்கும் எச்சரிக்கை கொடுக்கவும் தான்.

4 missile tests, 1 deployed near LAC in 40 days as India shows intent Chinese build-up in Tibet and Xinjiang

#IndiaChinaBorder
#IndianMissiles
Video Information
Views
4.8K
Duration
3:48
Published
Oct 8, 2020
User Reviews
3.8
(4) Related Trending Topics
LIVE TRENDSRelated trending topics. Click any trend to explore more videos.