விஜய்யை தவிர்த்து மற்ற நிர்வாகிகள் ஏன் தலைமறைவாக இருந்தார்கள்? – நிர்மல் குமார் விளக்கம் 🕵️♂️
நிர்மல் குமார் விளக்குகிறார், நீதிமன்ற வழிகாட்டுதல் விதிகள் பிறகு நடந்த கரூர் சம்பவம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் பற்றி. முழுமையான விவரம் இங்கே!
Asianet News Tamil
1.2K views • Oct 30, 2025
About this video
நீதி மன்ற வழிகாட்டு நெறிமுறைகள் வந்த பிறகு இது குறித்து முடிவெடுக்கப்படும் கரூர் சம்பவம் நடைபெற்ற நாளன்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை தாக்கினார்கள்
கட்சி முடங்க வேண்டும் என்று நினைத்தார்கள்..அது நிச்சயம் நடக்காது. தேர்தல் சின்னம் வழங்குவதற்கு எல்லாம் நேரம் இருக்கிறது. விஜயின் வாகனத்தை சுற்றி 2500 இருசக்கர வாகனங்கள் வந்தது. பொது இடத்தில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. காவல்துறை எங்களுக்கு உதவி செய்யவில்லை

#tvkvijay #tvkvijaynews #tvk #karurnews #karurdeath #tvkcampaign #dmknews #tnpolice #meeting #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Video Information
Views
1.2K
Duration
2:23
Published
Oct 30, 2025
User Reviews
3.7
(1) Related Trending Topics
LIVE TRENDSRelated trending topics. Click any trend to explore more videos.
No specific trending topics match this video yet.
Explore All Trends