யாழினி மதுமிதாவின் சந்திரஞ்சா - புதிய தொடர்கதை

திருமணம் முன் மாப்பிள்ளை காணாமல் போனதால், நீரஜா திருமணத்தை வெறுக்கிறார். தொடர்கதை தொடரும்... 🌸

யாழினி மதுமிதாவின் சந்திரஞ்சா - புதிய தொடர்கதை
Engeyum Eppothum
14.0K views • Dec 21, 2022
யாழினி மதுமிதாவின் சந்திரஞ்சா - புதிய தொடர்கதை

About this video

திருமணம் வரை வந்து, முகூர்த்தத்திற்கு சற்று முன், மாப்பிள்ளை காணாமல் போன காரணத்தால் திருமணம் நின்று போக, பெண் சிங்கமான நீரஜாவோ, திருமணத்தையே வெறுத்து ஒதுக்க, அவருக்கு அரணாய் சீறிப் பாயும் இரட்டை வேங்கைகள்.

ஆம் நம் கதையின் கதாநாயககர்கள்.

நீரஜாவின்,,, அண்ணன்களின் மகன்கள்.

சகோதரரர்கள் தான். ஆனால், எதிர் எதிர் துருவங்கள்.

வெளியே ஒரு வருடம் படிக்கச் சென்ற நீரஜா, ஒரு அழகான பெண் குழந்தையை தத்தெடுக்க, நாளடைவில் அது அவருடைய குழந்தைதானோ என்று படித்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கு வலுவான சந்தேகம்!!!

அவரை மணக்கோலத்தில் விட்டுச் சென்றதோ அவரின் தாய்மாமன். அன்னையின் தம்பி. அதுவும் நீரஜாவின் தோழியுடனே பறந்திருந்தார் அமெரிக்காவுக்கு.

ஒருவனுக்கு அவர் மேல் தீரா பழிவெறி ஆங்காரத்துடன் தெறிக்க, மற்றொருவனோ அடங்கா கோபம் இருந்தும், குடும்பத்திற்காகவும், அவர்களின் மன நிம்மதிக்காகவும் அவரை ஏற்க வேண்டிய அவசியம்!!!

கதாநாயககர்களின் ராணிகள் இருவரும், தங்கள் நாயகனின் எதிர் துருவத்துடன் நட்புடன் தோழமையுடன் இருக்க, அவர்களின் நாயகர்களோ அவர்களின் மேல் கொண்டது காதலா? வஞ்சினமா? அல்லது.....

மேலும் கதையை தெரிஞ்சுக்க .. எஸ்எம் தளத்தை விசிட் பண்ணுங்க..

யாழினி மதுமிதாவின் சந்திரஞ்சா, தற்போது தொடர்கதையாக நமது எஸ் எம் தளத்தில்!

https://forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-the-beginning.1563/&order=post_date&direction=asc

#tamil_novels #smtamilnovels #tamil_audio_books #tamil_romantic_ebooks #tamil_romantic_novels #sashi_murali #sashi_murali_tamil_novels #tamil_action_novels #pocketfm #pocketfmnovel #pocketfmtamil #kukufm #lovestory #love_whatsapp_status #ramanichandrannovelstamilbooksread #ramanichandrannovels #ramanichandrantamilnovels

Tags and Topics

Browse our collection to discover more content in these categories.

Video Information

Views

14.0K

Likes

237

Duration

1:00

Published

Dec 21, 2022

User Reviews

4.6
(2)
Rate:

Related Trending Topics

LIVE TRENDS

Related trending topics. Click any trend to explore more videos.