மதுரையில் நடந்தது மோடி பக்தர்களின் மாநாடு! திருமாவளவன் பேட்டி 🗣️
மதுரையில் நடந்த நிகழ்ச்சி முருகபக்தர்களுக்கு அல்ல, மோடி பக்தர்களுக்கான மாநாடு என்று திருமாவளவன் விளக்கம். வி. பி. சிங் காலத்தில் மண்டல் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டதை எதிர்த்து அரசின் நெருக்கடி பற்றி அவர் கூறினார்.
Asianet News Tamil
1.0K views • Jun 25, 2025
About this video
வி. பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் மண்டல் பரிந்துரையை நடைமுறை படுத்துகிறார் என்பதற்காகவே அவருடைய ஆட்சியை கவிழ்த்து அவருக்கு மிகப்பெரிய நெருக்கடியை தந்தவர்கள் இன்றைக்கு ஆட்சி பீடத்தில் இருக்கிறார்கள் . மேலும் மதுரையில் நடந்தது முருகபக்தர்கள் மாநாடு அல்ல .மோடி பக்தர்கள் மாநாடு என்று திருமாவளவன் பேட்டியில் பேசியுள்ளார் .

#vck #thirumavalavan #thirumavalavanlatestspeech #bjp #muruganmaanadu #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Video Information
Views
1.0K
Duration
9:19
Published
Jun 25, 2025
User Reviews
3.7
(1) Related Trending Topics
LIVE TRENDSRelated trending topics. Click any trend to explore more videos.
No specific trending topics match this video yet.
Explore All Trends