முல்லைதீவு கடற்கரையில் கடற்படை கம்பவத்தின் தீயில் கடற்றொழிலாளரின் வாடி நாசம்🔥

முல்லைதீவு செல்வபுரம் பகுதியில் கடற்கரையில் அமைந்த கடற்படை முகாமின் குப்பைக்கு வைத்த தீ பரவி, கடற்படையினர் பனை மரங்களை தீயிலிருந்து காப்பாற்ற முயற்சி செய்தனர். தீயால் கடற்றொழிலாளரின் வாடி எரிந்து நாசம் ஏற்பட்டது.

முல்லைதீவு கடற்கரையில் கடற்படை கம்பவத்தின் தீயில் கடற்றொழிலாளரின் வாடி நாசம்🔥
IBC Tamil
483 views • May 24, 2025
முல்லைதீவு கடற்கரையில் கடற்படை கம்பவத்தின் தீயில் கடற்றொழிலாளரின் வாடி நாசம்🔥

About this video

முல்லைதீவு செல்வபுரம் பகுதியில் கடற்கரையில் அமைந்துள்ள கடலோர கண்காணிப்பு கடற்படை முகாமின் குப்பைக்கு வைத்த தீ பரவி கடற்படையினரின் காணிக்குள் நின்ற பனை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதுடன் கரையோரப் பகுதியில் உள்ள கடற்றொழிலாளி ஒருவரின் வாடி முற்று முழுதாக எரிந்து சாம்பலாகியுள்ளது.<br />சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த கடற்படை முகாமில் குப்பைக்கு தீ வைத்துள்ளார்கள்.

Video Information

Views

483

Duration

1:58

Published

May 24, 2025

Related Trending Topics

LIVE TRENDS

Related trending topics. Click any trend to explore more videos.