பொன்னர் சங்கர் கதை - பகுதி 7 | இறுதி பாகம் | Ponnar Shankar Kathai #அண்ணமார்கதை #veerapur
VEERAPPUR PONNAR SHANKAR TEMPLE #veerapur #PonnarShankar #aanmeegam #trichy ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் திருவிழா தொடங்கி விழாவின் முக்கிய நிகழ்ச்சிக...

DR Channel (Tamil Stories)
30.1K views • May 31, 2024

About this video
VEERAPPUR PONNAR SHANKAR TEMPLE
#veerapur
#PonnarShankar
#aanmeegam
#trichy
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் திருவிழா தொடங்கி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அண்ணன்மார் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் எனும் தத்ரூப நிகழ்ச்சி படுகளத்தில் உள்ள குளக்கரை கருப்பசாமி கோவிலில் நடைபெறும்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீரப்பூரில் அருள்மிகு கன்னிமாரம்மன் கோவில் உள்ளது. பொன்னர் - சங்கர் தங்காள், பெரியகாண்டியம்மன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களை கொண்ட புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப் பெருந்திருவிழா நடைபெறும்.
இந்த கதையில் அண்ணமார் படுகளம் வருதல். பொன்னர் சங்கர் கதையின் இறுதி பகுதிக்கு வந்துவிட்டோம். படுகளத்தில் சுழன்று சுழன்று தன் மந்திரவாளால் மேனாட்டு படைகளை வெட்டி வீழ்த்திக்கொண்டிருந்தான் சங்கர். அப்போது, பொன்னரும் அங்கு வந்தார். இருவரும் சேர்ந்து மேனாட்டு படைகளை வீழ்த்தி விட்டு, பக்கத்தில் இருந்த நக்காஞ்சி ஆற்றில், தங்களின் மீது படிந்திருந்த எதிரிகளின் ரத்தங்களை கழுவி நீராடினர்.
We have come to the final part of Ponnar Shankar's story. Shankar was twist and cutting down the Menatu forces with his magic sword. Then, Ponnar also came there. Together, they defeated the Menatu forces and bathed in the nearby Naakkanji river, washing away the blood of their enemies.
DISCLAIMER
This video has been created by an artificial intelligence(AI) language to provide general information and entertainment purpose. Everything in the whole story could not be told in a short time so it may have been told briefly. While we strive to deliver accurate and reliable content, it may be not reflect the full description or expert opinions. The content should not be considered as personal or life advice. Seek expert guidance and verify the information independently before making decisions based on this content.
இந்த வீடியோ பொதுவான தகவல் மற்றும் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக செயற்கை நுண்ணறிவு (AI) மொழியால் உருவாக்கப்பட்டது. மொத்தக் கதையையும் கொஞ்ச நேரத்தில் சொல்ல முடியாததால் சுருக்கமாகச் சொல்லியிருக்கலாம். துல்லியமான மற்றும் நம்பகமான உள்ளடக்கத்தை வழங்க நாங்கள் முயற்சிக்கும் போது, அது முழு விளக்கத்தையும் நிபுணர் கருத்துக்களையும் பிரதிபலிக்காமல் இருக்கலாம். உள்ளடக்கத்தை தனிப்பட்ட அல்லது வாழ்க்கை ஆலோசனையாக கருதக்கூடாது. இந்த உள்ளடக்கத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதற்கு முன், நிபுணர்களின் வழிகாட்டுதலைப் பெறவும் மற்றும் தகவலைச் சரிபார்க்கவும்.
#veerapur ponnar shankar temple festival 2025, #veerapur ponnar shankar temple festival, #வீரப்பூர் பொன்னர் சங்கர் கோவில் மாசி திருவிழா, #வீரப்பூர் பொன்னர் சங்கர் கோவில், #வீரப்பூர் படுகளம், #famous ponnar shankar temple festival 2025, #வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில், #வீரப்பூர் கருப்பசாமி கோவில் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்வு, #வீரப்பூர் மாசித் திருவிழா, #வீரப்பூர் திருவிழா 2025, #veerapur temple festival, #veerapur kovil thiruvila, #veerapur padugalam thiruvila

Tags and Topics
Browse our collection to discover more content in these categories.
Video Information
Views
30.1K
Likes
288
Duration
16:31
Published
May 31, 2024
User Reviews
4.3
(6) Related Trending Topics
LIVE TRENDSRelated trending topics. Click any trend to explore more videos.
No specific trending topics match this video yet.
Explore All Trends