தமிழகத்திற்கு நவம்பர் மாதத்தில் அதிக மழை! இந்திய பெருங்கடலில் புதிய முன்னேற்றம் 🌧️
தமிழ்நாடு வெதர்மேன் கூறியது போல, நவம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Oneindia Tamil
9.2K views • Oct 18, 2024
About this video
தமிழகத்திற்கு நவம்பர் மாதத்தில் அதிக மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அது போல் அடுத்த வாரம் மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் ஒன்று உருவாகிறது என்றும் அது குறித்த அப்டேட்டையும் அவர் தெரிவித்துள்ளார்.

tamilnadu weatherman weather update

#TamilNaduWeatherman
#ChennaiRains
#PradeepJohn
~PR.54~ED.71~HT.74~
Video Information
Views
9.2K
Duration
2:37
Published
Oct 18, 2024
User Reviews
3.8
(1) Related Trending Topics
LIVE TRENDSRelated trending topics. Click any trend to explore more videos.