தங்கம் விலை குறைதலைக் கண்டு, எது சிறந்த முதலீடு: Gold Bonds அல்லது Gold Coins? 💰
புதிய மத்திய பட்ஜெட் மற்றும் வரி சலுகைகளின் காரணமாக தங்கம் விலை சரிவடையத் தொடங்கியது. இப்போது, தங்கம் வாங்கும் முன், Gold Bonds மற்றும் Gold Coins இடையேயான சிறந்த தேர்வை அறியுங்கள்!
Oneindia Tamil
14.4K views • Jul 27, 2024
About this video
மத்திய பட்ஜெட்டில் வரி குறைப்பிற்குப் பிறகு தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், மக்கள் ஆர்வமாகச் சென்று தங்கத்தை வாங்கி வருகிறார்கள். இதற்கிடையே தங்கம் விலை இனி எப்போதும் குறையுமா இல்லை மீண்டும் சீக்கிரம் அதிகரிக்குமா.. இப்போதே தங்கத்தை வாங்கலாமா இல்லை இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாமா எனப் பலருக்கும் பல வித கேள்விகள் வரும். இது குறித்து ஆனந்த் சீனிவாசன் பதிலளித்துள்ளார்.

Gold Price Today | why central government reduced customs duty on gold import

#GoldPrice
#GoldPriceToda
#GoldRate
~PR.54~ED.72~HT.74~
Video Information
Views
14.4K
Duration
3:08
Published
Jul 27, 2024
User Reviews
3.8
(2) Related Trending Topics
LIVE TRENDSRelated trending topics. Click any trend to explore more videos.