திருவாசகம் I பகுதி 1-3: முக்கிய பாடல்கள் மற்றும் அருளிய திருப்பெருந்துறை | முழுமையான விளக்கம் 🎶

திருவாசகத்தின் முக்கிய பாடல்கள் மற்றும் திருப்பெருந்துறையில் அருளிய 'குழைத்த பத்து' பாடல்களின் சிறந்த விளக்கங்கள். முழுமையாக காணுங்கள்!

திருவாசகம் I பகுதி 1-3: முக்கிய பாடல்கள் மற்றும் அருளிய திருப்பெருந்துறை | முழுமையான விளக்கம் 🎶
I Bakthi Pasi
12.7K views • Jun 9, 2023
திருவாசகம் I பகுதி 1-3: முக்கிய பாடல்கள் மற்றும் அருளிய திருப்பெருந்துறை | முழுமையான விளக்கம் 🎶

About this video

பகுதி - 2
https://youtu.be/I0EpoNIUVhc
பகுதி - 3
https://youtu.be/OFnHP0ygwj0

திருவாசகத்தில் மிக முக்கியமான பாடல்
குழைத்த பத்து
(திருப்பெருந்துறையில் அருளியது)

பாடல் எண் : 1

குழைத்தாற் பண்டைக் கொடுவினைநோய்
காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தால் உறுதி யுண்டோதான்
உமையாள் கணவா எனைஆள்வாய்
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
பிறைசேர் சடையாய் முறையோஎன்று
அழைத்தால் அருளா தொழிவதே
அம்மா னேஉன் னடியேற்கே.

பாடல் எண் : 2

அடியேன் அல்லல் எல்லாம்முன்
அகல ஆண்டாய் என்றிருந்தேன்
கொடியே ரிடையாள் கூறாஎம்
கோவே ஆஆ என்றருளிச்
செடிசேர் உடலைச் சிதையாத
தெத்துக் கெங்கள் சிவலோகா
உடையாய் கூவிப் பணிகொள்ளா
தொறுத்தால் ஒன்றும் போதுமே.

#ibakthipasi #ஐபக்திபசி #kannappan #thiruvasagam

Tags and Topics

Browse our collection to discover more content in these categories.

Video Information

Views

12.7K

Likes

272

Duration

16:21

Published

Jun 9, 2023

User Reviews

4.6
(2)
Rate:

Related Trending Topics

LIVE TRENDS

Related trending topics. Click any trend to explore more videos.