திருச்செந்தூர் கோவிலில் நடிகர் ஆர்.ஜே பாலாஜி ஆசீர்வாதம் பெற்றார் ✨

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் ஆர்.ஜே பாலாஜி காலில் விழுந்து அருள்புரிந்தார். அவர் செய்தியாளர்களை சந்தித்து அனுபவங்களை பகிர்ந்தார்.

திருச்செந்தூர் கோவிலில் நடிகர் ஆர்.ஜே பாலாஜி ஆசீர்வாதம் பெற்றார் ✨
Asianet News Tamil
381 views • Oct 25, 2025
திருச்செந்தூர் கோவிலில் நடிகர் ஆர்.ஜே பாலாஜி ஆசீர்வாதம் பெற்றார் ✨

About this video

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் ஆர்.ஜே பாலாஜி சுவாமி தரிசனம் செய்தார் இதனை எடுத்த அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது..திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் போது சுவாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. திருச்செந்தூர் முருகன் நல்ல பெரிய வாய்ப்புகளை கொடுத்துள்ளார். நன்றி சொல்ல கோவிலுக்கு வந்துள்ளேன். பேட்டியின் போது அருகில் இருந்த ஒரு மூதாட்டியை அழைத்து கந்த சஷ்டி திருவிழாவிற்கு மௌன விரதம் இருந்து வருகிறார் என தெரிவித்தார். இதனையடுத்து அந்த மூத்தாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். கையில் இருந்த பிரசாதத்தை அந்த மூதாட்டிக்கு கொடுத்தார். மூக்குத்தி அம்மன் இரண்டாவது பாகத்தை சுந்தர்.சி இயக்குகிறார். நயன்தாரா நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை, இருந்தாலும் படத்தை தொடங்கும் போது தெரிவித்தார்கள் அந்த படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

#rjbalaji #rjbalajispeech #rjbalajithuglife #thiruchendur #thiruchendurmurugantemple #kovildharisanam #cinema

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Video Information

Views

381

Duration

3:13

Published

Oct 25, 2025

Related Trending Topics

LIVE TRENDS

Related trending topics. Click any trend to explore more videos.