தேநீர் நேரம்-24: கே.ராம்நாத் மற்றும் தமிழ் சினிமாவின் புரட்சிகர மாற்றம் 🎬

1930களில் தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை கொண்டு வந்த கே.ராம்நாத், கரோக்கி மற்றும் பன்முகத்தன்மை கொண்ட படைப்புகளால் பிரபலமானவர். அவரது ‘பக்தி’ (1938) படத்தின் முக்கிய காட்சிகள் மற்றும் படைப்புத் திறன்கள் பற்றி அறியவும்.

தேநீர் நேரம்-24: கே.ராம்நாத் மற்றும் தமிழ் சினிமாவின் புரட்சிகர மாற்றம் 🎬
kamadenudigital
1.4K views • Apr 20, 2023
தேநீர் நேரம்-24: கே.ராம்நாத் மற்றும் தமிழ் சினிமாவின் புரட்சிகர மாற்றம் 🎬

About this video

கே.ராம்நாத் 1930 களிலேயே தமிழ் சினிமாவில் செய்த புதுமைகளால் பிரமிப்பை ஏற்படுத்தியவர். ‘பக்தி’ (1938) என்ற படத்தில் ஒரு காட்சியில் பஞ்சத்தால் வறண்டுகிடக்கும் பூமியில் நெல் மழை பொழிய வேண்டும். அதை எப்படிப் படமாக்குவது என்று பலரும் யோசித்து யோசித்துக் குழம்பிக்கிடந்தார்கள். அப்போதுதான் ராம்நாத்தின் சிந்தையில் அந்த எண்ணம் தோன்றியது. அதன்படி மினியேச்சர் முறையில் அந்தக் காட்சியைப் படம் பிடித்தார் ராம்நாத். அசந்துபோனார்கள் உடனிருந்த திரைத்துறையினர்.

Video Information

Views

1.4K

Duration

6:45

Published

Apr 20, 2023

User Reviews

3.7
(1)
Rate:

Related Trending Topics

LIVE TRENDS

Related trending topics. Click any trend to explore more videos.