கிரிக்கெட்டில் நட்பு மற்றும் கனவுகள்: கவிதாலயா கிருஷ்ணனின் சுவாரஸ்ய பயணம் 🏏️
கிரேஸி மோகனின் மூலம் நாடகத் துறையில் அறிமுகமான கவிதாலயா கிருஷ்ணன், பின்னர் சினிமாவில் தனது கனவுகளை நிச்சயமாக வளர்த்தவர். அவரது நட்பும், கிரிக்கெட் ஆர்வமும் பற்றிய சிறந்த கதை.
kamadenudigital
2.5K views • Mar 16, 2023
About this video
கிரேஸி மோகன் மூலம் நாடகத்துறைக்குள் வந்தவர் கிருஷ்ணன். பிறகு, இயக்குநர் கே.பாலச்சந்தர் தனது கவிதாலயா நிறுவனத்தின் மூலமாக கிருஷ்ணனை சின்னத் திரைக்கும் சினிமாவுக்கும் இழுத்துக் கொண்டார். அதனால் கிருஷ்ணன் ‘கவிதாலயா கிருஷ்ணன்’ ஆனார்.

காமதேனு யூடியூப் சேனலுக்கு கவிதாலயா கிருஷ்ணன் அளித்திருக்கும் இந்தப் பேட்டியில், இந்தக் காலத்து இயக்குநர்கள் செய்யும் தவறு, தனது மகளின் படிப்புச் செலவுக்காக, மறைந்த நடிகர் மயில்சாமி 5 லட்சத்தைக் கொடுக்க முன் வந்தது, கல்லூரி நாட்களில் கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்துடன் கிரிக்கெட் ஆடிய அனுபவம், இன்றைய தமிழ் சினிமா தன்னை மெருகேற்றிக்கொள்ள இன்னும் என்னவெல்லாம் செய்யத் தயாராக வேண்டும் என்பது குறித்தெல்லாம் தன் மனதில் பட்டத்தைப் பளிச்செனப் பேசி இருக்கிறார்.

#காமதேனு #Kamadenu #KamadenuTamil #காமதேனுதமிழ்

Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/
Video Information
Views
2.5K
Duration
25:09
Published
Mar 16, 2023
User Reviews
3.7
(2) Related Trending Topics
LIVE TRENDSRelated trending topics. Click any trend to explore more videos.
No specific trending topics match this video yet.
Explore All Trends