உக்ரைனில் ரஷ்யா அணு ஆயுதம் பயன்படுத்தும் அச்சம்: தற்போதைய நிலவரம் 🚨

உக்ரைனில் நடந்து வரும் போரைச் சுற்றியுள்ள அச்சங்கள் மற்றும் ரஷ்யா அணு ஆயுதம் பயன்படுத்தும் அபாயம் குறித்து விரிவான பகுப்பு. தற்போதைய நிலவரம் மற்றும் எதிர்கால சாத்தியக்கூறுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

உக்ரைனில் ரஷ்யா அணு ஆயுதம் பயன்படுத்தும் அச்சம்: தற்போதைய நிலவரம் 🚨
Oneindia Tamil
9.6K views • Sep 18, 2024
உக்ரைனில் ரஷ்யா அணு ஆயுதம் பயன்படுத்தும் அச்சம்: தற்போதைய நிலவரம் 🚨

About this video

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் அணுஆயுதத்தை ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் கையில் எடுக்கலாம் என்று தொடர்ச்சி சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அணுகுண்டு வீச ரஷ்யா முழுவீச்சில் தயாராகி வருவதாகவும், அணுகுண்டு வீசுவதற்கான இடத்தை ரஷ்யா தேர்வு செய்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Russian nuclear test chief says Moscow is ready to resume testing at any moment

#Russia
#Ukraine
#OneindiaNandhini
~PR.54~ED.71~HT.74~

Video Information

Views

9.6K

Duration

4:11

Published

Sep 18, 2024

User Reviews

3.8
(1)
Rate:

Related Trending Topics

LIVE TRENDS

Related trending topics. Click any trend to explore more videos.