இந்தியா EV மார்க்கெட் எப்படி வளருது? Used Cars-க்கு GST சலுகை நிச்சயம்? 🚗
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான GST குழு கடந்த வாரம் பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் பற்றி முக்கிய முடிவுகளை எடுத்தது. இதன் விளைவுகள் என்ன? முழுமையாக தெரிந்து கொள்ளவும்!
Oneindia Tamil
5.4K views • Dec 27, 2024
About this video
Aanee's bits and bytes: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான GST Council Meet கடந்த வாரம் பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்கள் உட்பட எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையில் இருக்கும் ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது; வளரும் EV சந்தை.. 2030-ஆம் ஆண்டுக்குள் 5 கோடி வேலை வாய்ப்புகள் வரப்போகுது!

#GSTCouncilMeet #EVmarket

Also Read

மீம்ஸ் மழையில் நிர்மலா.. பஞ்சர் செய்யும் நெட்டிசன்ஸ்.. கொதித்து எழுந்த சீமான் :: https://tamil.oneindia.com/news/chennai/memes-about-nirmala-sitharaman-netizens-criticizing-questions-raised-by-seeman-666173.html?ref=DMDesc

பட்ஜெட் கச்சேரி தொடங்கியது.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 4-வது ஆலோசனைக் கூட்டம் :: https://tamil.oneindia.com/news/delhi/union-finance-minister-nirmala-sitharaman-holds-4th-pre-budget-2025-26-consultation-666117.html?ref=DMDesc

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் விளக்கத்தை பார்த்தால் சிரிப்பு தான் வருது.. ப.சிதம்பரம் கிண்டல்! :: https://tamil.oneindia.com/news/chennai/p-chidambaram-criticizes-finance-minister-nirmala-sitharaman-over-18-gst-on-used-cars-cant-help-665977.html?ref=DMDesc

Video Information
Views
5.4K
Duration
3:53
Published
Dec 27, 2024
User Reviews
3.8
(1) Related Trending Topics
LIVE TRENDSRelated trending topics. Click any trend to explore more videos.
No specific trending topics match this video yet.
Explore All Trends