அதிமுக நிர்வாகிகளின் பெரும் ராஜினாமா: 300க்கும் மேற்பட்டோர் பதவியை விட்டு வெளியேறினர் 📝

தங்களுக்கும் பொறுப்புகள் வேண்டாம் என்று கூறி, நம்பியூர் ஒன்றிய மற்றும் நகர பொதுக் கழக நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தலைமைக்கு அனுப்பிவைத்தனர். காரணம், செங்கோட்டையனுக்கு ஆதரவான நிலைமை.

அதிமுக நிர்வாகிகளின் பெரும் ராஜினாமா: 300க்கும் மேற்பட்டோர் பதவியை விட்டு வெளியேறினர் 📝
Asianet News Tamil
911 views • Sep 7, 2025
அதிமுக நிர்வாகிகளின் பெரும் ராஜினாமா: 300க்கும் மேற்பட்டோர் பதவியை விட்டு வெளியேறினர் 📝

About this video

செங்கோட்டையனுக்கு ஆதரவாக நம்பியூர் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் 300 கும் மேற்பட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து கடிதம் மூலம் தலைமைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனை கட்சியின் பொறுப்புகளில் இருந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கியதை தொடர்ந்து நம்பியூர் அதிமுக ஒன்றிய, நகர மற்றும் பேரூர் செயலாளர்கள் தங்களுக்கு பொறுப்பு வேண்டாம் என முடிவெடுத்துள்ளனர்.

#admknews #edappadipalanisamy #sengottaiyan #admk #admkitwing #admkfight #admkmlameeting #2026election #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Video Information

Views

911

Duration

3:14

Published

Sep 7, 2025

Related Trending Topics

LIVE TRENDS

Related trending topics. Click any trend to explore more videos.