Kundrathur Abirami வழக்கில் நீதிபதி எச்சரிக்கை: பெண் இன்ஸ்பெக்டரை சந்தேகிக்கப்படுத்தும் இரு சம்பவங்கள் 🏛️

Kundrathur Abirami வழக்கில், காஞ்சீபுரம் மாவட்ட நீதிபதி முக்கியமான இரண்டு பிரச்சனைகளில் கவலை தெரிவித்து, பெண் இன்ஸ்பெக்டரை எச்சரித்தார். மேலும் விவரங்களுக்கு படிக்கவும்.

Oneindia Tamil435 views3:05

🔥 Related Trending Topics

LIVE TRENDS

This video may be related to current global trending topics. Click any trend to explore more videos about what's hot right now!

THIS VIDEO IS TRENDING!

This video is currently trending in Thailand under the topic 'สภาพอากาศ'.

About this video



Kundrathur Abirami case: In the ongoing Kundrathur Abirami case, the Kancheepuram District Judge today expressed strong displeasure over two key issues. The most significant concern was directed at the Kundrathur women Inspector. The judge, identified as Chembal, severely reprimanded the inspector for failing to produce the accused, Abirami, in court on time. Furthermore, the judge sternly questioned who provided Abirami with a dupatta to wear.

சென்னை: குன்றத்தூர் பிரியாணி அபிராமி வழக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் நீதிபதி இன்று இரண்டு விஷயங்களுக்காக கோபப்பட்டார். அதில் முக்கியமான விஷயம் குன்றத்தூர் ஆய்வாளர் தொடர்பானது. இந்த வழக்கில் குற்றவாளி அபிராமியை நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் ஆஜர் படுத்தாததால், குன்றத்தூர் ஆய்வாளர் மீது நீதிபதி செம்மல் கண்டனம் தெரிவித்தார். அதேபோல் துப்பட்டா கட்டிக்கொள்ள கொடுத்தது யார் என்றும் காட்டமாக கேட்டார்.

#Kundrathur #Abirami #kanchipuram #chennai #biriyani #குன்றத்தூர் #அபிராமி #OIUpdates #NewsUpdate #OneindiaTamil

Also Read

அபிராமிக்கு எதுக்கு துப்பட்டா கொடுத்தீங்க..கழுத்தை நெரித்து தற்கொலை செய்யவா? போலீஸை விளாசிய நீதிபதி! :: https://tamil.oneindia.com/news/kancheepuram/kundrathur-biryani-abirami-gets-life-until-death-for-poisoning-kids-with-lover-722975.html?ref=DMDesc

தீர்ப்பை கேட்டதும்.. பெண் போலீஸ் கான்ஸ்டபிளை பிடித்தபடி அழுத குன்றத்தூர் அபிராமி :: https://tamil.oneindia.com/news/chennai/kundrathur-abirami-cries-in-court-after-receiving-life-sentence-for-killing-her-two-children-722963.html?ref=DMDesc

8 வருஷமா! 2 மாசமானு சாய்ஸ் வந்தது! தாலியை அடகு வைத்து நாகர்கோவில் போனேன்! குன்றத்தூர் அபிராமி பகீர் :: https://tamil.oneindia.com/news/chennai/kundrathur-abhirami-pledged-her-thaali-to-fund-escape-after-killing-children-for-illicit-affair-722915.html?ref=DMDesc

Video Information

Views
435

Total views since publication

Duration
3:05

Video length

Published
Jul 24, 2025

Release date