Bigg Boss Tamil: Is Oviya Still in the House? Fans Question Her Absence 🏠
Fans are curious about Oviya's whereabouts in Bigg Boss Tamil, with many questioning if she's still part of the show or has left. Get the latest updates on her status!
Filmibeat Tamil
18 views • Aug 4, 2017
About this video
<br />ஓவியா பிக் பாஸ் வீட்டில் தான் இருக்கிறாரா என்று நெட்டிசன்கள் கேட்கத் துவங்கியுள்ளனர். பிக் பாஸ் வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை நான் எங்க வீட்டுக்கு போகிறேன் என்று ஓவியா அடம்பிடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இத்தனை நாட்களாக ஓவியாவை நல்லவராக காட்டிய பிக் பாஸ் திடீர் பல்ட்டி அடித்துள்ளார். தற்போது ஓவியாவை கெட்டவராக காட்டி வருகிறார் பிக் பாஸ். <br /> <br />Oviya is seen nowhere in the new promo video of Big Boss. This has irritated Oviya Army which is very fond of that actress.
Video Information
Views
18
Duration
1:57
Published
Aug 4, 2017
Related Trending Topics
LIVE TRENDSRelated trending topics. Click any trend to explore more videos.
Trending Now