மிதாலி ராஜ்: கிரிக்கெட் கேப்டன் மற்றும் புத்தக காதலர்? 📚

ஐசிசி பெண்கள் உலகக் கோப்பையில் இங்கிலாந்து எதிரான போட்டியில் 84 பந்துகளில் 71 ரன்கள் அடித்த இந்திய கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ், அவரது பல்துறை ஆர்வங்கள் மற்றும் புத்தக வாசிப்பின் பக்கம்!

Oneindia Tamil193 views1:51

About this video

ஐசிசி பெண்கள் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 84 பந்துகளில் 71 ரன்கள் விளாசி அசத்தினார் இந்திய கேப்டன் மிதாலி ராஜ். ஓப்பனிங்கில் மந்தனா கலக்கியதை போல, ஒன்டவுனில் மிதாலி ராஜ் கலக்கினார்.ஓன்டவுன் இறங்குவதற்கு முன்பாக மிதாலி சாவகாசமாக புத்தகம் படித்த காட்சி ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தது. பதற்றமேயில்லாம், களத்தை கவனிக்காமல் புத்தகம் படித்தபடி ஆடி அசத்தியது எப்படி என்ற கேள்வி ரசிகர்கள் நெஞ்சங்களை துளைத்தெடுத்தது.

Indian captain Mithali Raj smashed a brilliant 71 off 84 balls to guide her team to a stirring win against hosts England in their ICC Women's World Cup 2017 opening game.India scored 281 in 50 overs for the loss of 3 wickets, but images of Raj reading a book just before her coming into the middle to start her innings went viral over social media.

Video Information

Views
193

Total views since publication

Duration
1:51

Video length

Published
Jun 27, 2017

Release date

Related Trending Topics

LIVE TRENDS

This video may be related to current global trending topics. Click any trend to explore more videos about what's hot right now!

THIS VIDEO IS TRENDING!

This video is currently trending in Morocco under the topic 'الطقس غدًا'.

Share This Video

SOCIAL SHARE

Share this video with your friends and followers across all major social platforms. Help spread the word about great content!