Simple Trading Strategy with Gold, Nifty & Banknifty 📈

Learn a basic method for trading success using Gold, Nifty, and Banknifty charts. Share this useful guide with fellow Tamil traders!

Simple Trading Strategy with Gold, Nifty & Banknifty 📈
Trader Sasi
2.8K views • Jan 17, 2026
Simple Trading Strategy with Gold, Nifty & Banknifty 📈

About this video

இந்த எளிமையான யுக்தியை உலகெங்கிலும் நிறைந்திருக்கும் நமது தமிழ் சொந்தங்களுக்கு சென்று சேர நீங்கள் விருப்பப்பட்டால் இந்த பட்டியலை பகிரவும் https://www.youtube.com/playlist?list=PLmLrsjNBaZ4MzHesBMJTNvy8DUW39QRZ-

X வலை தலத்தில் (Twitter) என்னை பின்தொடர https://x.com/SasiTrader இந்த லிங்கை பயன்படுத்தி கொள்ளவும். இதில் XAUUSD தொடர்பான பதிவுகள் அதிகம் எதிர்பார்க்கலாம்.

Instagram தலத்தில் என்னை பின்தொடர https://www.instagram.com/tradersasi/ இந்த லிங்கை பயன்படுத்தி கொள்ளவும்.

Tradersasi - Youtube, Instagram மற்றும் X (Twitter) சமூக வலைத்தளத்தில் மட்டுமே நான் பதிவுகளை செய்கிறேன், வேறு எந்த விதத்திலும் நான் யாரையும் தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை. யாரிடமும் பணம் கேட்கவே மாட்டேன் என்பதை நினைவில் வைக்கவும். Trading signals கொடுக்கும் VIP குரூப்கள் என்னிடம் இல்லை. டிரேடிங் தொடர்பான வகுப்புகள் எதுவும் நடத்தவில்லை. Telegram, Whatsup போன்றவற்றில் எனக்கு account இல்லை, போலியான பக்கங்களை நம்பாதீர்கள்.

இண்டிகேட்டர் (Indicator) பயன்படுத்தி நான் டிரேடிங் செய்வதில்லை.நான் எந்த கடினமான முறையை பயன்படுத்தியும் டிரேடிங் செய்வதில்லை. நான் பயன்படுத்தும் முறை டிரேடிங்கில் மிகவும் அடிப்படையான ஒன்று, அது சப்போர்ட் அண்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் ட்ரெண்ட் லைன் டிரேடிங் முறைகள்.

நீங்கள் தற்போதுதான் டிரேடிங் செய்ய ஆரம்பித்து உள்ளீர்கள் என்றால் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல நாட்களாக டிரேடிங்கில் வெற்றி பெற முயற்சி செய்துகொண்டுஇருக்கீர்கள் என்றாலும் இந்த விடீயோக்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பல விதமான முறைகளை கற்றுக்கொண்டு உங்களை குழப்பிக்கொள்ள வேண்டாம், மிகவும் அடிப்படையான முறையை வைத்துக்கொண்டு நாம் எளிதில் 80% வெற்றி பெறலாம்.

"ENTRY at EXIT" இது தான் நாம் Trade என்ட்ரிக்கு பயன்படுத்தும் முறை, இதனுடைய சிறப்பு என்னவென்றால் அனைவரும் Stoploss போடும் இடத்தில் நாம் Entry எடுப்பது. இதனால் நமது ரிஸ்க் மிகவும் குறைவுவாகிறது, அதனால் உங்களது லாஸ் குறைவாகிறது.

முடிவைப்பற்றி கவலையில்லாமல் இது போன்ற Low Risk Trade எடுப்பதால் வெற்றி உறுதியாகிறது.

வீடியோவில் குறிப்பிட்ட விஷயங்களை தொடர்ந்து பயிற்சிசெய்து பாருங்கள்.,

டிரேடிங்கில் ஆபத்துகள் அதிகம் உள்ளது, தங்கள் முதலீடுகள் அனைத்தும் கரைந்து போகலாம் என்பதை நினைவில் வைத்து கொண்டு, கடுமையான பயிற்சி செய்து சொந்தமாக முடிவெடுத்து அதில் ஈடுபடவும்.


வெற்றிபெற எனது அன்பு வாழ்த்துக்கள்.

Tags and Topics

Browse our collection to discover more content in these categories.

Video Information

Views

2.8K

Likes

287

Duration

01:04:28

Published

Jan 17, 2026

User Reviews

4.5
(2)
Rate:

Related Trending Topics

LIVE TRENDS

Related trending topics. Click any trend to explore more videos.

Trending Now