Tesla India மற்றும் சிறிய பேட்டரி திட்டம்! Bill Gates AI பற்றி என்ன சொன்னார்? 🚗
Tesla இந்தியாவில் புதிய சிறிய பேட்டரி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனுடன், Bill Gates AI வளர்ச்சி மற்றும் அதன் எதிர்காலம் குறித்து என்ன கூறினார் என்பதை அறியவும்!
Oneindia Tamil
8.5K views • Jan 8, 2024
About this video
Aanee's Bits and Bytes: Tesla நிறுவனம் இந்தியாவிற்குள் களமிறங்க திட்டமிட்டு வரும் நிலையில் இந்தியாவிற்குள் இந்த கார் வரும்போது மிகவும் குறைந்த விலை எலக்ட்ரிக் காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது; AI தொழில்நுட்பமும் அது சார்ந்த ஆய்வுகளும் படுவேகமாக நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான Bill Gates சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். <br /> <br />#TeslaIndia #ElonMusk #BillGates <br /><br /> ~PR.55~CA.37~ED.72~HT.73~##~
Video Information
Views
8.5K
Duration
5:35
Published
Jan 8, 2024
User Reviews
3.8
(1) Related Trending Topics
LIVE TRENDSRelated trending topics. Click any trend to explore more videos.
Trending Now