Royal Enfield Himalayan 450: முழுமையான விபரங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் 🎥
Ghosty மூலம் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் இன்ஜின், வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களை விரிவாக அறியுங்கள். இந்த புதிய மாடல் பற்றி அனைத்தும் தெரிந்துகொள்ள இப்போது படிக்கவும்!
DriveSpark Tamil
2.8K views • Nov 3, 2023
About this video
Royal Enfield Himalayan 450 Engine, Features, Design Explained By Ghosty. <br /> <br /> ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது ஹிமாலயன் 450 பைக்கை களம் இறக்க தயாராக இருக்கிறது. இந்த பைக் மூலம் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய பரிணாமத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக புதியதாக இன்ஜின், புதிய தொழிற்நுட்பங்கள் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளது. நாம் எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் இந்த பைக்கில் இருக்கிறதா? என்ற விரிவான தகவல்களை இந்த வீடியோவில் காணலாம் வாருங்கள்<br /> ~ED.70~
Video Information
Views
2.8K
Duration
4:42
Published
Nov 3, 2023
User Reviews
3.7
(2) Related Trending Topics
LIVE TRENDSRelated trending topics. Click any trend to explore more videos.