LIVE Headlines | 19.04.2026 | BJP vs DMK & More

Today at 11 AM: Amit Shah campaigns in Erode, BJP vs DMK updates, EPS, TVK, and key Tamil Nadu headlines. 🗞️

LIVE Headlines | 19.04.2026 | BJP vs DMK & More
News18 Tamil Nadu
77.4K views • Apr 19, 2026
LIVE Headlines | 19.04.2026 | BJP vs DMK & More

About this video

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் மத்திய அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ.பாஜக வேட்பாளர் கிருத்திகாவிற்கு வாக்கு சேகரித்தார்.
-------------
தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது திமுக அரசின் திட்டங்களால் பயன்பெற்று இருப்பார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு.
மக்களின் பேராதரவுடன் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் உறுதி.
-------------
அவிநாசியில் சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
-------------
திமுக, காங்கிரஸின் வெறுப்பு அரசியலுக்கு மகளிர் மசோதா இரையானது. தமிழ்நாட்டுக்கு அதிக மக்களவை இடங்கள் கிடைப்பதை திமுக தடுத்துவிட்டதாக, கோவை பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் குற்றச்சாட்டு.
----------
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கை சீர் செய்வோம் என பிரதமர் மோடி வாக்குறுதி.மாஃபியாக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் திட்டவட்டம்.
-----------
டிரம்பிற்கு தாம் சொல்வதை செய்ய மோடி தேவைப்படுவது போல, மத்திய பாஜகவுக்கு ஈபிஎஸ் பயன்படுவதாக ராகுல்காந்தி விமர்சனம்.பாஜகவின் ஒரு முகமூடியாக மட்டுமே தமிழ்நாட்டில் தற்போது அதிமுக உள்ளதாகவும் பொன்னேரி பரப்புரையில் பேச்சு.

🔴LIVE: Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் | 19.04.2026 | TN Assembly Election 2026 | News18 Tamil Nadu

#TodayHeadlines #Headlines #MorningHeadlines #news18tamilnadu #TVKVijay #ADMKvsDMK #CMStalinvsEPS #TamilNews

19/04/2026 K

👉 WATCH LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8

#News18TamilNadu #TamilNews
Follow US : https://news18.co/n18tng
Download our News18 Mobile App - https://onelink.to/desc-youtube
SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos

👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I-L82HSnfmiuwUZ9AjlaYZO

https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I_P6na8Cm_tcBv55Kp9DYU3

https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I92EtImixYKfrYTtaKkqKmi

https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I8skuzKzyg0Qui9zjkYZJML

https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I8VFCEbPzA_Q1pLGmcknXhm

https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I-F4fLaOp13OkEdzrQKlEZZ
―――――――――――――――――――――――――――――

Connect with Website: https://bit.ly/31Xv61o
Facebook (Meta) - https://www.facebook.com/News18TamilNadu
Twitter (X) - https://twitter.com/News18TamilNadu
Whatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va4feSVATRSjnWwjj80f
Instagram - https://www.instagram.com/news18tamilnadu/

About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’


For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Tags and Topics

Browse our collection to discover more content in these categories.

Video Information

Views

77.4K

Likes

237

Duration

05:51:46

Published

Apr 19, 2026

User Reviews

4.0
(15)
Rate:

Related Trending Topics

LIVE TRENDS

Related trending topics. Click any trend to explore more videos.