Virdhunagar Explosion: 24 Dead in Fire 🔥 | 10 AM Headlines

Live updates on Virdhunagar blast with 24 fatalities, election-related orders, and top headlines at 10 AM on 20.04.2026.

Virdhunagar Explosion: 24 Dead in Fire 🔥 | 10 AM Headlines
News18 Tamil Nadu
61.5K views • Apr 20, 2026
Virdhunagar Explosion: 24 Dead in Fire 🔥 | 10 AM Headlines

About this video

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து...
தீயில் உடல் கருகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரிப்பு.

தேர்தலை ஒட்டி கூடுதல் ஆர்டர்கள் கிடைத்ததால் விதிகளை மீறி விடுமுறை நாளிலும் பட்டாசு ஆலையை இயக்கியதாக புகார்...

தலைமறைவாக உள்ள உரிமையாளரை தேட 4 தனிப்படைகள் அமைப்பு...

தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு

சென்னையில் அதிக வெப்பம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நேற்று 14 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி சுட்டெரித்த வெயில்..

அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவிப்பு...

தென்தமிழக கடலோர பகுதிகளில் வியாழக்கிழமை வரை லேசான மழை பெய்யும் என தகவல்...

தமிழ்நாட்டில் நாளையுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை...

இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டும் தலைவர்கள்...

Today Headlines | தலைப்புச் செய்திகள் - 20 April 2026 | Tamil News

#Headlines #TodayHeadlines #Election2026 #TVKVijay #News18TamilNaduHeadlines | #Election2026 #ElectionsWithNews18 #TNElection2026 #TamilNaduElection2026 #TNPolls #TamilNaduAssemblyElection2026 #TNPolitics #TamilPolitics #DMK #AIADMK #MKStalin
| Published On 20 April 2026

👉 WATCH LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8

Follow US : https://news18.co/n18tng
Download our News18 Mobile App - https://onelink.to/desc-youtube
SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos

👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I-L82HSnfmiuwUZ9AjlaYZO

https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I_P6na8Cm_tcBv55Kp9DYU3

https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I92EtImixYKfrYTtaKkqKmi

https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I8skuzKzyg0Qui9zjkYZJML

https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I8VFCEbPzA_Q1pLGmcknXhm

https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I-F4fLaOp13OkEdzrQKlEZZ
―――――――――――――――――――――――――――――

Connect with Website: https://bit.ly/31Xv61o
Facebook (Meta) - https://www.facebook.com/News18TamilNadu
Twitter (X) - https://twitter.com/News18TamilNadu
Whatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va4feSVATRSjnWwjj80f
Instagram - https://www.instagram.com/news18tamilnadu/

About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’


For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Tags and Topics

Browse our collection to discover more content in these categories.

Video Information

Views

61.5K

Likes

225

Duration

04:55:16

Published

Apr 20, 2026

User Reviews

4.1
(12)
Rate:

Related Trending Topics

LIVE TRENDS

Related trending topics. Click any trend to explore more videos.