ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் | Ninaivellam Nithya | Rojavai Thalattum Thendral HD Song | Karthik,Gigi

#தமிழ்திரைபாடல் #karthiksong #ilayarajahits ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் | Ninaivellam Nithya | Rojavai Thalattum Thendral HD Song | Karthik,Gigi Tamil Lyics ...

தமிழ் திரை பாடல்8.0M views4:01

🔥 Related Trending Topics

LIVE TRENDS

This video may be related to current global trending topics. Click any trend to explore more videos about what's hot right now!

THIS VIDEO IS TRENDING!

This video is currently trending in South Africa under the topic 'ai'.

About this video

#தமிழ்திரைபாடல் #karthiksong #ilayarajahits ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் | Ninaivellam Nithya | Rojavai Thalattum Thendral HD Song | Karthik,Gigi Tamil Lyics in description. Songs : Rojavai Thalattum Thendral HD Movie : Ninaivellam Nithya Starring : Karthik, Gigi Music : Ilaiyaraja Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ ஆஆ ஆஆ ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல் ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல் உன் வார்த்தை சங்கீதங்கள் ஹா ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல் பெண் : ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆண் : { இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை } (2) பெண் : மௌனமே சம்மதம் என்று ஆண் : ஓ தீண்டுதே மன்மத வண்டு ஆண் : ஓ பெண் : மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு ஆண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல் பெண் : பொன்மேகம் நம் பந்தல் ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல் பெண் : { வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன் இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன் } (2) ஆண் : பூவிலே மெத்தைகள் தைப்பேன் பெண் : ஆ கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் பெண் : ஆ ஆண் : பூவிலே மெத்தைகள் தைப்பேன் கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஹா ஹா பெண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல் ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல் பெண் : உன் வார்த்தை சங்கீதங்கள் ரோஜாவை தாலாட்டும் தென்றல் ஆண் & பெண் : பொன்மேகம் நம் பந்தல்

Video Information

Views
8.0M

Total views since publication

Likes
25.6K

User likes and reactions

Duration
4:01

Video length

Published
Jun 16, 2021

Release date

Quality
hd

Video definition