Iraivan varuvaan song | இறைவன் வருவான் பாடல் | Msv | Kannadasan | P.susheela Hit Song.

#susheelasongs #kannadasanhits #msvhitsongs Iraivan varuvaan song | இறைவன் வருவான் பாடல் | Msv | Kannadasan | P.susheela Hit Song. Tamil Lyrics in descripti...

Iraivan varuvaan song | இறைவன் வருவான் பாடல் | Msv | Kannadasan | P.susheela Hit Song.
4k Old Classic Movie & Song
145.6K views • Jul 27, 2021
Iraivan varuvaan song | இறைவன் வருவான் பாடல் | Msv | Kannadasan | P.susheela Hit Song.

About this video

#susheelasongs #kannadasanhits #msvhitsongs
Iraivan varuvaan song | இறைவன் வருவான் பாடல் | Msv | Kannadasan | P.susheela Hit Song. Tamil Lyrics in description .
Movie : Shanthi Nilayam
Music : M. S. Viswanathan
song : "Iraivan Varuvaan"
Singers : P. Susheela
Lyrics : Kannadasan .
பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : இறைவன் இறைவன் இறைவன்
வருவான் வருவான் வருவான்

பெண் : ஆஹா ஆஹா ஆஹா
ஆஹஅஹா ஆ ஆ ஆஆஹா ஆஅ……

பெண் : இறைவன் வருவான்
அவன் என்றும் நல்வழி தருவான்

குழு : இறைவன் வருவான்
அவன் என்றும் நல்வழி தருவான்

பெண் : அறிவோம் அவனை
அவன் அன்பே நாம் பெரும் கருணை

குழு : அறிவோம் அவனை
அவன் அன்பே நாம் பெரும் கருணை
இறைவன் வருவான்
அவன் என்றும் நல்வழி தருவான்

பெண் : வண்ண வண்ணப் பூவில்
காயை வைத்தவன்
சிற்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்
வண்ண வண்ணப் பூவில்
காயை வைத்தவன்
சிற்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்

பெண் : சின்ன சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்
சின்ன சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்

பெண் : அன்பே என்பது கோயில்
ஆசை என்பது நாடு
பாசம் என்பது வீடு

குழு : பாசம் என்பது வீடு

பெண் : இறைவன் வருவான்
அவன் என்றும் நல்வழி தருவான்

பெண் : உள்ளம் என்னும் கோயிலை
கட்டி வைத்தவன்
கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்

பெண் : உள்ளம் என்னும் கோயிலை
கட்டி வைத்தவன்
கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்

பெண் : கண்ணில் வரும் பாதையை
காண சொன்னான்
நல்ல நல்லப் பாதையில் போக சொன்னான்
கண்ணில் வரும் பாதையை
காண சொன்னான்
நல்ல நல்லப் பாதையில் போக சொன்னான்

பெண் : கண்கள் அவனை காண
உள்ளம் அவனை நினைக்க
கைகள் அவனை வணங்க
குழு : கைகள் அவனை வணங்க

பெண் : இறைவன் வருவான்
அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை
குழு : அவன் அன்பே நாம் பெரும் கருணை
இறைவன் வருவான்
அவன் என்றும் நல்வழி தருவான்

Tags and Topics

Browse our collection to discover more content in these categories.

Video Information

Views

145.6K

Likes

648

Duration

4:00

Published

Jul 27, 2021

User Reviews

4.1
(29)
Rate:

Related Trending Topics

LIVE TRENDS

Related trending topics. Click any trend to explore more videos.