i periyasamy l ஐ.பெரியசாமியின் வாரிசுகளை குறிவைத்த ஈடி
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சரின் வீட்டில் கிட்டத்தட்ட 10 மணி நேரத்த...
Oneindia Tamil
967 views • Aug 17, 2025
About this video
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சரின் வீட்டில் கிட்டத்தட்ட 10 மணி நேரத்தில் சோதனை முடிவடைந்த நிலையில் மகன் செந்தில்குமார் மற்றும் மகள் இந்திராணியின் வீட்டில் 12 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்றது. அமைச்சர் வீட்டில் ஆவணங்கள் எதுவும் சிக்காத நிலையில் மகள் வீட்டில் இரண்டு பை, ஒரு சூட்கேஸ் மூலம் ஆவணங்களை கைப்பற்றி சென்றிருக்கின்றனர் அமலாக்கத் துறையினர். அமைச்சரை விட அவரது மகள் மற்றும் மருமகளை சுற்றியே சோதனையின் மையப்புள்ளி இருந்தது என்கின்றனர்.

#iperiyasamy #tamilandu #edraid #dmk #ஐபெரியசாமி #அமலாக்கத்துறை #திமுக #தமிழ்நாடு #அரசியல் #திண்டுக்கல்

Also Read

ED Raid: ஸ்கெட்ச் அமைச்சருக்கு இல்ல.. ஐ.பெரியசாமியின் மகன், மகள் வீட்டில் அள்ளி செல்லப்பட்ட ஆவணங்கள்! பரபர :: https://tamil.oneindia.com/news/dindigul/ed-raid-at-tamil-nadu-minister-i-periyasamy-house-son-and-daughter-properties-targeted-728677.html?ref=DMDesc

ஐ.பெரியசாமி, மகன் செந்தில் குமார், மகள் வீடுகளில் நடந்த ED சோதனை.. 17 மணி நேரத்திற்கு பிறகு நிறைவு! :: https://tamil.oneindia.com/news/chennai/ed-concludes-14-hour-raid-at-minister-i-periyasamy-son-palani-mla-ip-senthilkumar-s-house-728627.html?ref=DMDesc

ரெய்டு மூலம் நம்மை மிரட்ட நினைத்தவர்கள் மிரண்டு போயிருக்கின்றனர்.. CPI மாநாட்டில் முதல்வர் பேச்சு! :: https://tamil.oneindia.com/news/chennai/cm-stalin-at-cpi-conference-those-who-tried-to-intimidate-us-with-raids-are-now-intimidated-728623.html?ref=DMDesc

~ED.67~
Video Information
Views
967
Duration
3:43
Published
Aug 17, 2025
Related Trending Topics
LIVE TRENDSRelated trending topics. Click any trend to explore more videos.