Hosur International Airport Location Confirmed by AAI ✈️ | Oneindia Tamil
தமிழ்நாடு மற்றும் பெங்களூரு மக்களுக்காக எதிர்பார்க்கப்பட்ட ஓசூர் ஏர்போர்ட் தொடர்பான முக்கிய அறிவிப்பு. இந்திய விமான போக்குவரத்து ஆணையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
Oneindia Tamil
682 views • Nov 21, 2024
About this video
தமிழ்நாடு மக்களும், பெங்களூர் மக்களும் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த ஓசூர் ஏர்போர்ட் தொடர்பாக முக்கிய அப்டேட் வந்துள்ளது. இந்திய விமான போக்குவரத்து ஆணையம் , ஓசூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐந்து இடங்கள் முன்மொழியப்பட்ட நிலையில், இரண்டு இடங்களை AAI தேர்வு செய்துள்ளது.

#bengaluru #bengaluruairport #hosur
#OneindiaTamil

~PR.55~ED.71~HT.302~
~PR.55~ED.71~HT.302~
Video Information
Views
682
Duration
3:47
Published
Nov 21, 2024
Related Trending Topics
LIVE TRENDSRelated trending topics. Click any trend to explore more videos.
Trending Now