Exponent Energy Introduces Innovative Water-Based Rapid Charging Technology 🚗
Discover how Exponent Energy, based in Bengaluru, is revolutionizing electric vehicle charging with its cutting-edge water-based rapid charging technology. Learn more about this breakthrough by Ghosty.
DriveSpark Tamil
15.6K views • Aug 1, 2023
About this video
Exponent Energy Water-Based’ Rapid Charging Tech Explained by Ghosty. எக்ஸ்போனேன்ட் எனர்ஜி நிறுவனம் பெங்களூருவை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தனது தண்ணீரை அடிப்படையாக ஆஃப் போர்டு கொண்ட தெர்மல் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் ரேபிட் சார்ஜிங் தொழிற்நுட்பத்தை வழங்குகிறது. 2 வீலர்கள் முதல் பஸ் வரை இந்ததொழிற்நுட்பம் செயல்படும். வெறும் 15 நிமிடத்தில் பேட்டரை விரைவாக சார்ஜிங் செய்துகொள்ளலாம். உலகில் 0-100 சதவீத பேட்டரியை 15 நிமிடத்தில் சார்ஜ் செய்த ஒரே நிறுவனம் இது தான். இந்த நிறுவனம் குறித்த வரிவான தகவல்களை பெற இந்த வீடியோவை முழுமையாக காணுங்கள். <br /> <br />#Exponentenergy #fastcharging #ev #ElectricChargingstation #evstartup #ExponentenergyVideo #drivespark #drivesparkvideo <br /> ~ED.157~
Video Information
Views
15.6K
Duration
8:53
Published
Aug 1, 2023
User Reviews
3.8
(3) Related Trending Topics
LIVE TRENDSRelated trending topics. Click any trend to explore more videos.
No specific trending topics match this video yet.
Explore All Trends