2017 டாப் 10 வில்லன்கள் பட்டியல் 🎬

2017 இல் சிறந்த வில்லன்களை நம்மால் தேர்வு செய்தோம். வீடியோ மூலம் பாருங்கள் டாப் 10 வில்லன்கள்!

2017 டாப் 10 வில்லன்கள் பட்டியல் 🎬
Filmibeat Tamil
793 views • Jan 4, 2018
2017 டாப் 10 வில்லன்கள் பட்டியல் 🎬

About this video

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் சிறப்பாகச் செயல்பட்டவர்கள் யார் என பல பிரிவுகளில் என நமது தளத்தில் வாசகர்களிடம் சர்வே எடுத்தோம். ஒரு நாள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்கிற நிலையிலும் நமது வாசகர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு பிரிவிலும் வாக்களித்து தங்களது ஆதரவைக் கொடுத்தனர். வாசகர்களின் விருப்பத்தின் அடிப்படையில் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பானவர்களின் முடிவு வெளியிடப்படுகிறது. எஸ்.ஜே.சூர்யா, விவேக் ஓபராய், ஹரீஷ் பெரடி, பசுபதி, பிரசன்னா, ராணா ஆகிய ஆறு பேரும் கடந்த ஆண்டு வெளிவந்த படங்களின் மூலம் அதிகம் பாராட்டப்பட்ட வில்லன் நடிகர்களாக இருந்தனர். அவர்களில் சிறந்த வில்லன் 2017 ஆகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. 48% வாசகர்களின் வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. 'மெர்சல்', 'ஸ்பைடர்' ஆகிய படங்களில் வில்லனாக மிரட்டி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இரண்டாவது இடத்தில் 'பாகுபலி 2' வில்லன் ராணா இருக்கிறார். அவர் மொத்தமாக 36% வாக்குகளைப் பெற்றிருக்கிறார். பாகுபலி படத்தில் நடித்த பலரும் தமிழ் ரசிகர்களை அதிகளவில் ஈர்த்துள்ளனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.'திருட்டுப்பயலே 2' படத்தில் சைபர் குற்றங்கள் புரியும் வில்லனாக அலட்டல் இல்லாமல் அசத்திய பிரசன்னா 8% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறார். 'விவேகம்' படத்தில் அஜித்துக்கு ஆட்டம் காட்டிய வில்லனாக நடித்த விவேக் ஓபராய் 3% வாக்குகளுடன் நான்காவது இடத்தை நிரப்பி இருக்கிறார். <br /> <br />The first place in Top 10 villains of the year 2017 goes to S J Surya. He has acted as the villain last year in both vijay's mersal and a telugu movie called "spyder". Second place goes to none other than the bahubali villain Rana Dagupathy. The third palce goes to Vivek Oberai who played as a villain against ajith in his recent movie vivegam. The fourth place goes to Prasanna for Thiruttupayale 2. The 5th place goes to Hareesh prasad for playin villain in the most successful movie Vikram Vedha. <br />

Video Information

Views

793

Duration

2:18

Published

Jan 4, 2018

Related Trending Topics

LIVE TRENDS

Related trending topics. Click any trend to explore more videos.