பிரியா வாரியார் மீண்டும் ஹிட் ஹாக்கர்ஸ் படத்தில்! உண்மை சம்பவம் அடிப்படையில் உருவான புதிய இந்தி படம் 🎬
பிரியா வாரியார் மீண்டும் ஒரு புதிய இந்தி படத்தில் நடித்து வருகிறார். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. படத்தின் புதிய அப்டேட்கள் இங்கே!
Filmibeat Tamil
62 views • Apr 27, 2019
About this video
மீண்டும் ஒரு இந்திப் படத்தில் நடிக்கிறார் பிரியா வாரியார்.இதுவும் ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் படம் தான். எதிர்பாராத சூழ்நிலை ஒன்றில் சிக்கிக் கொள்ளும் பெண் ஒருவரைப் பற்றிய கதைக்களம். இப்படத்திற்கு லவ் ஹேக்கர்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. க்ரைம் திரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் ஆரம்பமாக இருக்கிறது.
Actress Priya Varrier has bagged her second Bollywood movie titled as Love Hackers.

#PriyaVarrier
#Bollywood
#LoveHackers
#BonyKapoor

Video Information
Views
62
Duration
1:34
Published
Apr 27, 2019
Related Trending Topics
LIVE TRENDSRelated trending topics. Click any trend to explore more videos.