புகைப்படமிடும் குடும்பத்தோடு Off-Road அனுபவம்! Mahindra Thar Roxx 5-Door SUV 🚙

மஹிந்திரா Thar Roxx 5-டோர் SUV, குடும்ப பயணங்களுக்கு சிறந்த ஆஃப்-ரோடு அனுபவத்தை வழங்கும் புதிய காரு. சகல சவால்களுக்கும் தயாரான இந்த வாகனம், உங்கள் குடும்பத்தின் அடுத்த சாகசத்திற்கு உகந்த தேர்வாகும்!

புகைப்படமிடும் குடும்பத்தோடு Off-Road அனுபவம்! Mahindra Thar Roxx 5-Door SUV 🚙
DriveSpark Tamil
492 views • Aug 17, 2024
புகைப்படமிடும் குடும்பத்தோடு Off-Road அனுபவம்! Mahindra Thar Roxx 5-Door SUV 🚙

About this video

மஹிந்திரா நிறுவனம் தனது தார் காரின் 5 டோர் வெர்ஷன் காரை தார் ராக்ஸ் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இந்த கார் குடும்பத்துடன் பயணிக்கும் ஆஃப்-ரோடு எஸ்யூவி காராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கிடைத்தது. இந்த கார் எப்படி இருக்கிறது என்ற முழு விமர்சனத்தை இந்த வீடியோவில் முழுமையா காணலாம் வாருங்கள். <br /> ~PR.156~ED.70~##~

Video Information

Views

492

Duration

13:13

Published

Aug 17, 2024

Related Trending Topics

LIVE TRENDS

Related trending topics. Click any trend to explore more videos.