ஜெய்ஷங்கர்: இந்தியா எதற்கும் பயப்படாது! 🇮🇳 காரணம் என்ன?
ஜெய்ஷங்கர் கூறியதாவது, இந்தியா தனது நலனுக்கும் உலகத்திற்கும் சரியானதை செய்யும் முனைப்புடன் செயல்படுகிறது. எந்த அச்சுறுத்தலுக்கும் பணியாமல், தனது விருப்பத்தின் மீது உறுதியுடன் நிற்கும் இந்தியாவின் நம்பிக்கை மற்றும் தைரியம் பற்றிய விரிவான விளக்கம்.
Oneindia Tamil
5.0K views • Dec 23, 2024
About this video
எங்கள் தேச நலனுக்கும் உலகத்திற்கும் எது சரி என நினைப்பதை இந்தியா செய்யும். எந்த அச்சுறுத்தலுக்கும் பணியாமல் செயல்படும். இந்தியாவின் விருப்பத்தின் மீது பிறர் எதேச்சதிகாரம் காட்டுவதை ஒரு போதும் பாரதம் அனுமதிக்காது என்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

EAM Jaishankar speech

#JaishankarSpeech
#Defencenews
#OneindiaNandhini

~ED.71~HT.71~PR.54~
Video Information
Views
5.0K
Duration
3:01
Published
Dec 23, 2024
User Reviews
3.8
(4) Related Trending Topics
LIVE TRENDSRelated trending topics. Click any trend to explore more videos.