Kalyana Maalai Song 🎶 | SPB & Ilayaraja
Celebrate the bride with this hit HD song by SPB and Ilayaraja. Enjoy the melodious tune and festive spirit!

PS TAMIL SONG
25.2M views • Mar 24, 2016

About this video
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே |Kalyana Maalai Kondadum Penne || #SPB Ilayaraja Super Hit HD Song
https://youtu.be/Sjdwl4ZBsjM- கொத்தமல்லி வாசம் | Music : Deva | மனோ, மின்மினி | Kothamalli Vaasam Tamil Kuthu 4K Video Song🎶
https://youtu.be/HWjSyRUvZSc-தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் மீனாவின் காதல் பாடல்கள்🤩🎶#HappyBirthday Meena Mam🌺 4K Video Song
https://youtu.be/NltECj8AytQ-வடிவேலு குரலில் பாடிய மரண குத்து கானா பாடல்கள்||Vadivelu Voice Gana Songs|| Vadivelu |4K
https://youtu.be/DZ68kipI4rs -ஏழைகள் வாழ நீ செய்த தியாகம் என்றும் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக்கலைஞன் விஜயகாந்த் Super Hits
https://youtu.be/vLGSPBkZC_Y-தென்றலாய் மனதை வருடும் காதல்பாடல்கள் || LoveDuet HD Songs || Ilaiyaraaja || Vaali || K.V.Mahadevan
https://youtu.be/AjJYjwn9vKo-தொட்டுதொட்டு பேசும் | Thottu Thottu pesum | Swarnalatha,PushpavanamKuppusamy | Gaana HD Song
https://youtu.be/SnbF2rCDyCU-Mannil Indha || மண்ணில் இந்த || S.P.Balasubrahmanyam || Ilayaraja || Super Hit HD Love Songhttps://youtu.be/Sjdwl4ZBsjM- கொத்தமல்லி வாசம் | Music : Deva | மனோ, மின்மினி | Kothamalli Vaasam Tamil Kuthu 4K Video Song🎶

https://youtu.be/SnbF2rCDyCU-Mannil Indha || மண்ணில் இந்த || S.P.Balasubrahmanyam || Ilayaraja || Super Hit HD Love Songகல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே -Kalyana Maalai Kondadum Penne || #SPB Ilayaraja Super Hit Song
Artist: S. P. Balasubrahmanyam
Movie: Pudhu Pudhu Arthangal
Released: 1989
Music : MAESTRO Ilayaraja
Lyrics : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே.
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்

Tags and Topics
Browse our collection to discover more content in these categories.
Video Information
Views
25.2M
Likes
111.7K
Duration
5:10
Published
Mar 24, 2016
User Reviews
4.4
(5031) Related Trending Topics
LIVE TRENDSRelated trending topics. Click any trend to explore more videos.
Trending Now