தமிழீழ விளையாட்டு ஆணையம் 2024: அடிக்கற்கள் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம் 🏆
பெருமகிழ்வுடன் நடத்தப்படும் 2024 அடிக்கற்கள் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம்! உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் மற்றும் மென்பந்த விளையாட்டுகள் இடம்பெறும் சிறப்பு நிகழ்ச்சி.
About this video
தமிழீழ விளையாட்டு ஆணையம் பெருமகிழ்வுடன் நடத்தும் அடிக்கற்கள் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம் 2024
உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், மென்பந்துத் துடுப்பாட்டம், மற்றும் சிறுவர்கள் பெரியவர்களுக்கான தமிழரின் பண்பாட்டுப் பாரம்பரிய விளையாட்டுக்களும் நடைபெறவிருக்கின்றது. அத்துடன் சுடச்சுட பல்சுவை தமிழ் உணவுகளும் இங்கு கிடைக்கும்.
ஒன்றாய்க் கூடி மகிழவும், விளையாட்டில் பங்குபற்றும் வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டவும் அனைவரும் குடும்பத்தோடு வாருங்கள்.
2024.06.02 / SUNDAY / 08:00AM - 08:00PM
ROUNSDHAW PLAYING FIELD
HANNIBAL WAY, CROYDON, CR0 4RW, ENGLAND, UK
பெறுமதியான பரிசுகள்: £20,000
போட்டியில் பங்குபெற விண்ணப்பிக்கும் முடிவுத் திகதி: 2024.05.20
மேலதிக தொடர்புகளுக்கு:
0747 350 7144 / 0795 080 9528
0789 170 6237 / 0743 252 3519
0745 598 5119 / 0782 758 1499
tesportscommission@gmail.com
ஒருங்கிணைப்பு:
தமிழீழ அரசியல்துறை
ஐக்கிய இராச்சியம்

Video Information
Views
207
Total views since publication
Duration
0:29
Video length
Published
Mar 22, 2024
Release date
About the Channel
Related Trending Topics
LIVE TRENDSThis video may be related to current global trending topics. Click any trend to explore more videos about what's hot right now!
THIS VIDEO IS TRENDING!
This video is currently trending in Portugal under the topic 'depressao claudia ipma'.